Published:Category:

பிரதமர் கோரிக்கை - கும்பமேளாவை முன்கூட்டியே முடிக்க சாதுக்கள் முடிவு!

#MIvDC

பிரதமர் கோரிக்கை - கும்பமேளாவை முன்கூட்டியே முடிக்க சாதுக்கள் முடிவு!

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, கும்பமேளாவை பெயரளவில் கடைப்பிடித்தால் போதுமானது என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதையேற்று, அகாடாக்களில் பெரிய அமைப்பான ஜுனா கும்பமேளாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் 30ம் தேதி வரை, கும்பமேளாவை நடத்த திட்டமிட்டது குறிப்பிடத்தகக்து.

இதனிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் அனைவரும், வீட்டில் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், மும்பைக்கு வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களிலும், கும்பமேளா சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை நதிக்கரையில் கடந்த 1ம் தேதி தொடங்கிய கும்பமேளாவில், நாள்தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கும்பமேளாவை, அகாடா எனப்படும் 13 சாதுக்களின் அமைப்புகள் முன்னின்று நடத்துகின்றன.

இதனிடையே, மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், அங்கு கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால், ஹரித்வாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தது.

சாதுக்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மகாநிர்வாணி அகாடாவின் தலைவர் கபில் தேவ் கொரோனாவல் உயிரிழந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இரண்டு அகாடா அமைப்புகள் கும்பமேளாவில் இருந்து வெளியேறின.

 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar