Published:Category:

ஒன்ராறியோவிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படும்!

#MIvDC

ஒன்ராறியோவிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படும்!

ஒன்ராறியோ மாகாண முதல்வர் டாக் போர்டு புதியதாக அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Covid-19 வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒன்டாரியோ மாகாணத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்தினை முறையாக கண்காணிக்க பல்வேறு காவல்துறையினர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். மேலும் காவல்துறையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் டாக் போர்டு அறிவித்தலில் வெளியிட்டுள்ளார்.

Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மூலமாக நம்மை எச்சரிக்கை விடுக்கிறது. இதேநேரம் அடுத்த மாதத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கியூபெக் மற்றும் மணிடோபா பகுதியிலிருந்து ஒன்ராறியோ மாகாணத்திற்குள் நுழையும்  போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலையாக covid-19 ஒன்ராரியோ மாகாணத்தில் தீவிரம் அடைவதற்கு முன்பு அதனை தவிர்க்கும் விதமாக முன்னேற்பாடுகளை மாகாண அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar