Published:Category:

கனடாவில் 2வது நபருக்கு இரத்த உறைவு - பொதுச் சுகாதார முகமை வெளியிட்டுள்ள விளக்கம்!

#MIvDC

கனடாவில் 2வது நபருக்கு இரத்த உறைவு - பொதுச் சுகாதார முகமை வெளியிட்டுள்ள விளக்கம்!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மற்றுமொருவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதை கனடா உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுச் சுகாதார முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அறிக்கைகள் மிகவும் அரிதானவை. பயன்பாட்டிற்கான தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் ஹெல்த் கனடா, இந்த தடுப்பூசியின் நன்மைகள் இன்னும் சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாட்டில் இதுவரை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில் அல்பேர்ட்டாவில் வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு இரத்த உறைவு ஏற்பட்டதாக அந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar