Published:Category:

ரொறன்ரோவில் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன - ஒன்ராறியோ மாகாணத்திற்கு உதவ முன்வந்த மத்திய அரசு!

#MIvDC

ரொறன்ரோவில் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன - ஒன்ராறியோ மாகாணத்திற்கு உதவ முன்வந்த மத்திய அரசு!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினால், கனடா நம்பமுடியாதளவுக்கு, கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. குறிப்பாக ஒன்ராறியோவில் நிலைமை மோசமாகியுள்ளது. ரொறன்ரோவில், மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.

எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி வரையில்  வீட்டிலேயே தங்கியிருக்கும் முடக்க நிலை தொடர வாய்ப்பு உள்ளது. 

ஒன்ராரியோவில் இருவாரங்களுக்கு முடக்கநிலை அறிவிப்புApr 17, 2021, 01:21 Am550
ஒன்ராரியோவில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்கும் முடக்க நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி வரையில் இந்த நிலைமை தொடரலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் மாகாணத்திற்குள் பயணங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட அவசர நிலைமை நடைமுறைக்கு வந்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் அற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்படும் அதேவேளை, பாரிய வர்த்தக நிலையங்கள் 25சதவீதமான செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஒன்ராரியோவுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக ஒட்டாவில் உள்ள பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar