Published:Category:

நாடுகளுக்கு  இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுகளை சற்று தளர்த்துவதற்கு தீர்மானம்!

#MIvDC

நாடுகளுக்கு  இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுகளை சற்று தளர்த்துவதற்கு தீர்மானம்!

கனடா முழுவதும் covid-19 வைரஸ் தொற்று பரவல் தீவிரமாக மூன்றாவது அலையாக உருவெடுத்து பரவி கொண்டிருந்தது. தற்பொழுது covid-19 வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நாடுகளுக்கு  இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுகளை சற்று தளர்த்துவதற்கு மத்திய  அரசாங்கம் தீர்மானம் செய்துள்ளது.

கனடாவிற்குள் நுழைபவர்கள் மற்றும் கனடாவில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் பற்றிய அதிக அளவிலான விவரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான செயல்பாடுகளை மத்திய அரசாங்கம் சோதனை செய்து வருகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடுப்பூசி மருந்துகள் செலுத்துவதற்கான வயது வரம்பினை விரிவுபடுத்தும் திட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து துணைப் பிரதமரான கிருஷ்டியா ஃப்ரீலேண்ட், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான எரின் ஓ டூல்,என்டிபி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் ஆகியோர் தனது இணக்கத்தினை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று கனடாவின் பல்வேறு மாகாணங்களின் முதல்வர்களும் கோவிட் 19 தடுப்பு ஊசி மருந்தினை செலுத்தும் வயது வரம்பினை குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கனடா முழுவதும் இதுவரை 9.5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மருந்துகள் பெரிதும் பயன் அளித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரண்டாவது மருந்தளவு தடுப்பூசி மருந்துகள் விரைவில் செலுத்தப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar