Published:Category:

கடற்றொழில் கற்கைகளுக்கான வளாகம் முல்லைத்தீவில்  அமைக்கும் திட்டம்  - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

#MIvDC

Listen to news

கடற்றொழில் கற்கைகளுக்கான வளாகம் முல்லைத்தீவில்  அமைக்கும் திட்டம்  - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

அனைத்து வசதிகளும் கொண்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் கற்கைநெறிகளைக் கொண்ட வளாகம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதால், சுமார் 3400 மில்லியன் முதலீடடில் 100 ஏக்கர் விஸ்தீரனமுள்ள யாழ். பல்கலைக் கழகத்தின் வளாகம் ஒன்றினை முல்லைத்தீவில் அமைக்கும் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் கடற்றொழில் சார் மக்கள் பயனடையும் வகையில், றுகுணு பல்கலைக் கழகத்தின் கடற்றொழில்சார் கற்கைகள் பீடம் மாத்தறையில் அமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோன்ற கடற்றொழிலாளர்கள் பயனடையும் வகையில் ஒரு பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அதைதொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறைவேறாத நிலையில், 2007 ஆம் ஆண்டில் இருந்து ஒரு பாடப் பிரிவாக கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

அதேவேளை முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பிரதேசத்தில் முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்கான முன்வரைவு ஒன்றும் பல்கலைக்கழக சமூகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,

திட்டமிடப்பட்டுள்ளவாறு குறித்த பீடம் முல்லைத்தீவில் அமைகின்ற போது, அப்பிரதேசத்தின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்களினால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

#MIvDC

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

Published:Category:

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

#MIvDC

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

Published:Category:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

#MIvDC

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

Published:Category:

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

#MIvDC

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

Published:Category:

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

#MIvDC

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar