Published:Category:

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ரஷ்யா விலக முடிவு.

#MIvDC

Listen to news

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ரஷ்யா விலக முடிவு.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தனது பங்களிப்பை நிறுத்திக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 16 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை கடந்த 1998ம் ஆண்டு முதல் இயக்கி வருகின்றன.
இந்நிலையில் 2030ம் ஆண்டுக்குள் சொந்தமாகவே விண்வெளி ஆய்வு மையத்தைத் தொடங்கத் திட்டமிள்ளது.

இதனால் அதற்கு முன்னதாகவே 2025ம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறப் போவதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ் மோசின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்துள்ளார்.

புதிய விண்வெளி ஆய்வு மையத்தில் நுண்ணறிவு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar