Published:Category:

Huawei நிறுவனத்தின் அதி நவீன வசதிகளுடன் 3 வகை புதிய மின்சார கார்கள் அறிமுகம்.

#MIvDC

சீனாவின் புகழ் பெற்ற Huawei நிறுவனம்  அதி நவீன புதிய மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.

அந்நாட்டின் வர்த்தக மையமான ஷாங்காய் நகரில் நடைபெற்ற கார் கண்காட்சியில் புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டு உள்ள 3 வகையான கார்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன

இந்திய மதிப்பில் 26 லட்சம் ரூபாய் முதல் 29 லட்சம் ரூபாய் வரை இந்த கார்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த மாதம் முதல் இந்த 3 வகை கார்களும் விற்பனைக்கு வரும் என கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar