Published:Category:

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

#MIvDC

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஷீகஹள்ளியில் வசித்து வருபவர் அபினாஷ். இவருக்கும் பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும், கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்து இருந்தது.

திருமணம் முடிந்த 3 மாதம் தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அதன்பின்னர் இளம்பெண்ணை, அபினாஷ் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

மேலும் இரவு நேரங்களில் செல்போனில் ஆபாச வீடியோவை பார்க்கும்படியும், அந்த வீடியோவில் வரும் காட்சிகள் போல தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும், இரவு முழுவதும் நிர்வாணமாக தூங்க வேண்டும் என்றும் இளம்பெண்ணுக்கு அபினாஷ் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதற்கு மறுத்த இளம்பெண்ணை, அபினாஷ் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் குடிநீருக்கு பதிலாக சிறுநீரை குடிக்க வேண்டும் என்று இளம்பெண்ணை, அபினாஷ் வற்புறுத்தி வநததாக சொல்லப்படுகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

Published:Category:

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

#MIvDC

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

  • Thedipaar