Published:Category:

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

#MIvDC

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

பரிணாம உயிரியல் விதியின் அடிப்படையில் ஒரு வைரஸ் எப்போதுமே உருமாறிக் கொண்டேயிருக்கும். Mutation என அழைக்கப்படும் இந்த உருமாற்ற நிகழ்வு, இந்தியாவில் மும்முறை அடைந்திருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் B.1.617 என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு இருப்பதாக கண்டறிந்தனர். இந்த கொரோனா வைரஸ் E484Q மற்றும் L452R என்ற இரு உருமாற்றங்களுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. ஆனால், இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பதை கடந்த மார்ச் மாதம் தான் மத்திய அரசு உறுதி செய்ததோடு, 660 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் கூறியது.

அதே நேரம், இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் கடந்த 4 வாரங்களில் 60% பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது மூன்றாவது உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஸ்பைக் புரோட்டீன் உட்பட வைரசின் மூன்று பாகங்கள் உருமாற்றம் அடைந்திருப்பதாகவும், இதனால், தொற்று பரவலின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.

மும்முறை உருமாறிய இந்திய கொரோனா வைரசின் தாக்கம், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கலாம் என கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் வேகமாக பரவி அதிக பேரை பாதிக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படும் என்பது சந்தேகிக்கப்படும் நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கும், பிரிட்டன் கொரோனா வைரசுக்கும் எதிரான செயல்திறன் கொண்டது என கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Published:Category:

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

#MIvDC

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

Published:Category:

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

#MIvDC

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

Published:Category:

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

#MIvDC

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

Published:Category:

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

#MIvDC

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

Published:Category:

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

#MIvDC

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

  • Thedipaar