Published:Category:

கனடா-அமெரிக்கா இடையே covid-19 கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் பற்றி ஆலோசனை!

#MIvDC

கனடா-அமெரிக்கா இடையே covid-19 கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் பற்றி ஆலோசனை!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பசுமை விளைவு வாயு உமிழ்தல் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றம் பற்றி அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கான தங்களது இலக்கினை வெளிப்படுத்தி அதனை விளக்கி கூற வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களால் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மெய்நிகர் தொலைத்தொடர்பு வாயிலாக பங்கேற்று covid-19 கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றிய அமர்வின்போது பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோ பைடன், துணை பிரதமர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து உச்சி மாநாடு கூட்டத்தின் அமர்வின்போது உலகத் தலைவர்கள் பங்கேற்பதற்கான கால அட்டவணைகளை  நிறைவு செய்துள்ளனர்.

உச்சி மாநாட்டில் சீனா, ஐரோப்பியா நாடுகள், இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தலைவர்கள் உரையாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டிற்கு முன்னால் 7 சுற்றுச்சூழலியல் குழுக்கள் இணைந்து அறிக்கை ஒன்றினை பதிவு செய்துள்ளது.

இந்த அறிக்கையில் 1.5 டிகிரி அளவிற்கு புவி வெப்பமயமாதலை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கனடா பாரிஸ் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் படி 30% இரட்டையாக மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar