Published:Category:

தனது திருநங்கை மகளுக்கு நடிகை ஷகீலா கொடுத்த சர்ப்ரைஸ்!

#MIvDC

தனது திருநங்கை மகளுக்கு நடிகை ஷகீலா கொடுத்த சர்ப்ரைஸ்!

80,90ஸ் காலகட்டங்களில் பல மொழிகளிலும் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஷகிலா. அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபின் அவரது பேச்சு மற்றும் செயல் அவர் மீதான பார்வையை முற்றிலும் மாற்றியது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அனைவரும் அவரை அம்மா, மம்மி என பாசத்துடன் அழைத்து வந்தனர். இந்நிலையில் அசத்தலாக சமைத்து வந்த ஷகிலா இறுதிப்போட்டி வரை சென்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

திருமணம் செய்துகொள்ளாத நடிகை ஷகீலா திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது பெயர் மிலா. இவர் நடிகை மற்றும் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மிலா அண்மையில் 100k பாலோவர்களை பெற்றுள்ளார். அதற்காக நடிகை ஷகிலா தனது மகள் மிலாவிற்கு சர்ப்ரைஸாக ஐ பார்ட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

  • Thedipaar