Published:Category:

நடுரோட்டில் பிணம் : அலறி அடித்து ஓடிய மக்கள்.

#MIvDC

Listen to news

நடுரோட்டில் பிணம் : அலறி அடித்து ஓடிய மக்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை பெருகி வருகிறது.. தினமும் லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் விடிசா என்ற பகுதியில் கொரோனா தொற்றால் பலர் உயிரிழக்கின்றனர்.

இந்த சடலங்களை உறவினர்களிடமும் கொடுக்க  முடியாது என்பதால், ஆஸ்பத்திரி நிர்வாகமே இவர்களை எரிப்பதற்காக சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல செல்கின்றனர்..

 அந்த வகையில், வழக்கம் போல சடலங்களை குவித்து கொண்டு, சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸின் பக்கவாட்டு கதவு திறந்து
அதில் இருந்து சடலம் ஒன்று நடுரோட்டில் விழுந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்து மக்கள் எமக்கும்  இந்த நிலைமை தான் என்று புலம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar