Published:Category:

இந்தியாவில் மருத்துவ அவசரத் தேவை: கொரோனா பேரிடர் களப்பணியில் இறங்கிய முப்படைகள்!

#MIvDC

இந்தியாவில் மருத்துவ அவசரத் தேவை: கொரோனா பேரிடர் களப்பணியில் இறங்கிய முப்படைகள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மருத்துவர்கள் உதவியுடன் முப்படைகளும் பேரிடர் கால களப்பணியாற்ற இறங்கியுள்ளன. மிக முக்கியமாக, ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க தங்களால் ஆன உதவியை செய்யத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிகுதியாக இருப்பதால் மருத்துமனைகளில் நோயாளிகள் அனுமதியும் அதிகரித்து வருகிறது.

அதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் கன்டெய்னர்களை கொண்டு செல்லும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன. இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைவாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்க முடியும் என நம்பப்படுகிறது.

மேலும் ராணுவமும், கடற்படையும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனைகளில் பிரத்யேகமாக கொரோனா வார்டுகளாக மாற்றியுள்ளன. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ராணுவ மருத்துவர்களும், செவிலியர்களும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

முப்படையில் ராணுவத்தினர் மட்டும் 99 சதவிதம் பேர் முதல் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 82 சதவிதம் பேர் 2ஆம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டதால் இப்போது களப் பணியில் இறங்கியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar