Published:Category:

கனடாவில் எப்போது ஊரடங்கு அறிவிப்பில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்படும்?

#MIvDC

கனடாவில் எப்போது ஊரடங்கு அறிவிப்பில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்படும்?

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பத்து மில்லியனுக்கும் அதிகமான covid-19 தடுப்பூசி மருந்துகள் தக்க வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் 75 சதவீத கனடிய மக்கள் தடுப்பூசி மருந்துகள் செலுத்தி கொண்ட பின்னர் ஊரடங்கு அறிவிப்பில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பைசர் தடுப்பூசி மருந்து நிறுவனமானது 35 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் இந்த வருடமும், அடுத்த வருடம் 35 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் வழங்க இருப்பதாகவும் உடன்படிக்கை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் 2022 மற்றும் 2023 இது இரண்டு ஆண்டுகளுக்குமே சேர்த்து 30 மில்லியன்  தடுப்பூசி மருந்துகளும், மேலும் 2024 ஆம் ஆண்டிற்குள் 60 மில்லியன் தடுப்பூசி மருந்துகளும் பெற்றுக்கொள்ள இருப்பதாகவும், இதனோடு மற்ற தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ள இருக்கும் தடுப்பூசி மருந்துகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

கனடியர்கள் அரசாங்கத்திடம் தடுப்பூசி மருந்துகள் செலுத்திக்கொண்டு இருப்பினும் உருமாறிய வைரஸ் பரவி அச்சுறுத்தி கொண்டிருப்பதால் ஊக்க தடுப்பூசி மருந்து எதிர்பார்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உருமாறிய வைரஸ் திரிபுகள் மனித உடம்பில் உடனடியாக எதிர்ப்பு சக்தியை அழித்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தி உயிரை குடித்து விடுகிறது. எனவே, உருமாறிய வைரஸ்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி மருந்துகளை கனடியர்கள் அனைவரும் தவறாது செலுத்திக் கொள்ள வேண்டுமென்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar