Published:Category:

பீல் பிராந்திய அமேசான் நிறுவனத்திற்கு கட்டுப்பாடுகள் எத்தனை நாட்கள் தொடரும்? 5 covid-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டதால் பரபரப்பு!

#MIvDC

பீல் பிராந்திய அமேசான் நிறுவனத்திற்கு கட்டுப்பாடுகள் எத்தனை நாட்கள் தொடரும்? 5 covid-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டதால் பரபரப்பு!

பீல் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமேசான் நிறுவனத்தின் இரண்டு மையங்களும் பகுதி அளவு மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மையத்திலிருந்து 5 covid-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டதால் பகுதியளவு மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது குறைந்தபட்சம் பத்து நாட்களுக்கு கடைபிடித்து ஆகவேண்டும் என்றும் பிராம்டன் பகுதி மற்றும் போல்டோன் ஆகிய இரு பகுதிகளில் இயங்கி வரும் மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பீல் பிராந்தியத்தின் மருத்துவ அதிகாரி மருத்துவர் லாரன்ஸ் லோ கூறியிருப்பதாவது,

அமேசான் மையம் அமைந்துள்ள இரண்டு பகுதிகளிலிருந்தும் கடந்த 14 நாட்களில் 5 புதிய பாதிப்புகள் பதிவாகி இருப்பதாகவும் மையங்களில் அமைந்துள்ள வசதியான சூழல் காரணமாகவே இவ்வாறு covid-19 தீவிரமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகுதி அளவு மையத்தினை மூடுவதன் மூலமாக வேலையாட்கள் பணிபுரியும் பரப்பளவு சமூக இடைவெளிக்கு ஏதுவாக அமையும் இதனால் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பகுதியளவு மூடப்பட்டுள்ள மையத்தின் பணியை மற்றொரு இடத்திற்கு இடம்பெயரச் செய்து பணியை தொடங்கிக் கொள்ளவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. மேலும் பீல் அரசாங்கம் அமேசான் மையத்திலிருந்து பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து வணிக நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar