Published:Category:

கியூபெக்கில் இன்று நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு!

#MIvDC

கியூபெக்கில் இன்று நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு!

கியூபெக்கில் இன்று நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை குறித்து இரண்டு ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. தற்பொழுது இருக்கும் சூழலில் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்த பட உள்ளதாக தெரிவித்துள்ளன.

அரசாங்கத்திடம் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்ததன் காரணமாக போராட்டத்தை கையில் எடுக்க தயாராக இருந்த நிலையில் தற்பொழுது பேச்சுவார்த்தையில் சிறிது மாற்றம் இருப்பதால் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்தி உள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் 74 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு சில கோரிக்கைகளை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அரசாங்கம் முன்மொழிந்த கோரிக்கைகள் அனைத்தும் அவ்வளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.

கியூபெக் பகுதியில் நடக்க இருந்த இந்த போராட்டம் ஆனது முழுவதும் ஆசிரியர்களால் தீர்மானம் செய்யப்பட்டு நடைபெற இருந்தது. ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ,நேரக் கட்டுப்பாடு மற்றும் பணிச்சுமையை குறைத்தல் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கிய முன்மொழிவு அறிக்கை தற்பொழுது  வரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும் ஆசிரியர் சங்கங்களின் உறுப்பினர்கள் முன்மொழிவு குறித்து தீர்மானம் செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

கியூபெக் பகுதியில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது ஆசிரியர் சங்கங்களின் உறுப்பினர்கள் அறிவுறுத்தலின்படி செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar