Published:Category:

பிரம்டனில் 13 வயது சிறுமி கொரோனாவால் பலி - ஒன்ராறியோ மாகாண அளவில் அதிர்வலை!

#MIvDC

பிரம்டனில் 13 வயது சிறுமி கொரோனாவால் பலி - ஒன்ராறியோ மாகாண அளவில் அதிர்வலை!

பிராம்ப்டனில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

ஒன்ராறியோவில் கொரோனாவுக்கு பலியான மிகவும் இளவயதுடையவர் இந்தச் சிறுமியே என்று தகவல்கள் கூறுகின்றன.

Emily Victoria Viegas என்ற இந்தச் சிறுமியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து பிராம்ப்டன் நகர முதல்வர் பற்றிக் பிறவுண், ட்விட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

கோவிட் 19 மற்றும் உருமாறிய தொற்றுகளின் தீவிரத்தை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தமது மனைவிக்கும், மற்றொரு குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக,உயிரிழந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவில் கொரோனா பாதிப்பின் காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

“இந்த துயரமான நிலை தொற்றுநோயின் தீவிரத்தன்மையையும், தனிநபர்கள் மாகாணத்தின் வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை கடைபிடிக்க வேண்டிதன் அவசியத்தையும் எடுத்துக் காட்டுவதாகவும், கொரோனா பரவுவதைத் தடுக்க உதவும் பொது சுகாதார வழிகாட்டுதல்களை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துவதாகவும், ரொறன்ரோ நகர செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar