Published:Category:

இளம் நோயாளிக்கு தன் படுக்கையை கொடுத்த முதியவர் மரணம்!

#MIvDC

இளம் நோயாளிக்கு தன் படுக்கையை கொடுத்த முதியவர் மரணம்!

நாக்பூரில் 40 வயது இளைஞருக்கு 85 முதியவர் ஒருவர் தன் படுக்கையை விட்டுக் கொடுத்துள்ளார்.

நாராயண் தபால்கர் 85 வயது முதியவர் ஆவார். இவர் ஆஸ்.எஸ்.எஸ். உறுப்பினராக உள்ளார்.

சமீபத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் நாக்பூர் இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு ஆக்ஸிஜன் லெவல் இறங்கிக் கொண்டிருந்தது. 40 வயது இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த அவரது மனைவி, மருத்துவமனைவில் அவருக்கு இடம் கேட்டுள்ளார்.

இதைப்பார்த்த முதியவர் நாராயன் தபால்கர், அங்கு மருத்துவர்களிடம் நான் வாழ்க்கையை பார்த்துவிட்டேன்…எனக்கு அனுபவம் கிடைத்துவிட்டது. ஆனால் அவர் இளைஞர் அவரது குடும்பம் முக்கியம் என்று தன் படுக்கையை அவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.

ஆனால் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அப்படிச் செய்ய வேண்டாம் எனக் கூறினர். ஆனால் தன் குடும்பத்தினரை வரவழைத்து அவர் வீட்டிற்கு டிஸ்ஸார்ஜ் ஆகிச் சென்றார். இந்த நிலையில் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar