Published:Category:

ரொறன்ரோவின் கடுமையான சூழலை சமாளிக்க நியூஃபவுண்ட்லேண்ட்டில் வந்த மருத்துவ குழுவினர்!

#MIvDC

ரொறன்ரோவின் கடுமையான சூழலை சமாளிக்க நியூஃபவுண்ட்லேண்ட்டில் வந்த மருத்துவ குழுவினர்!

ரொறன்ரோவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000ஐக் கடந்துள்ளது. இந்த சூழலில் மக்களுக்கு உதவ நியூஃபவுண்ட்லேண்ட்டில் இருந்து சுகாதாரப்பணியாளர்கள் ரொறன்ரோ வந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் சுகாதாரப் பணியாளர்கள் வந்திறங்கினர். இதில் நியூஃபவுண்ட்லேண்ட் பிரீமியர் ஆண்ட்ரூ ஃபுரேயின் மனைவி டாக்டர் அலிசன் ஃபியூரி அவர்களும் அடங்குவார்.

நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடாரில் இருந்து சுகாதாரப் பணியாளர்கள் ரொறன்ரோ வந்துள்ளனர் என   பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்வீட் செய்துள்ளார்.

மூன்று மருத்துவர்கள், ஐந்து செவிலியர்கள் மற்றும் ஒரு செவிலியர் பயிற்சியாளர் உட்பட தன்னார்வலர்கள் சிலரும் வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவி கோரி ஒன்ராறியோ முன்வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த, அடுத்த நாளே உதவி கிடைத்துள்ளது.

ரொறன்ரோவில் ஐ.சி.யூ கவனிப்பு மற்றும் மருத்துவ ஊழியர்களின் அழுத்தங்களை நிர்வகிக்க குழுவினர் உதவுவார்கள் என்று  அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 10 நாட்கள் முதல் மூன்று வாரங்கள் வரை தங்கியிருப்பார்கள். அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

  • Thedipaar