Published:Category:

யாருமே உதவ முன்வரல.. உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்த 15 வயது மகள்!

#MIvDC

யாருமே உதவ முன்வரல.. உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்த 15 வயது மகள்!

கொரோனாவால் உயிரிழந்த தனது தந்தையின் உடலை அடக்கம் செய்ய அக்கம் பக்கத்தினர் யாரும் உதவிக்கு வராததால் இறந்தவரின் 15 வயது மகளே உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த சம்பவம் கலங்கச் செய்வதாக இருந்தது.

உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போன தனது தந்தைக்கு இறுதிச் சடங்குகளை செய்ய அக்கம்பக்கத்தினர் யாரும் முன்வராததால் 15 வயதே ஆன அவருடைய மகள் இறந்தவரின் சிதைக்கு இறுதிச் சடங்குகள் செய்து சிதைக்கும் தீ மூட்டியிருக்கிறார்.

மேற்குவங்க மாநிலத்தின் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பம் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் 19வது செக்டரில் உள்ள வீடு ஒன்றினை அங்கேயே தங்கி பராமரித்து வரும் பணியில் ஈடுபட்டிருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் அங்கு வசிக்கவில்லை. இது போன்ற நிலையில் 52வயதான அக்குடும்பத்தின் தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

கடந்த திங்களன்று அவரின் உடல்நிலை மோசமடைந்தது. பெருந்தொற்று காலம் என்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அவருடைய மனைவியும், 15 வயது மகளும் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது. நோய்வாய்பட்டவரின் 15 வயது மகள் உதவிக்காக அக்கம் பக்கத்தினரிடம் மன்றாடியபோதும் யாரும் உதவவில்லை.

இரவு 9 மணியளவில் சாலையில் காவல் ரோந்து வாகனம் ஒன்றை அணுகி அவர்களிடம் உதவி கேட்ட போது உள்ளூர் காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர், ஆம்புலன்ஸில் அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று அனுமதித்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மீண்டும் அவரின் குடும்பத்தினர் காவலர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்ட நிலையில் அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தந்துள்ளனர்.

புரோகிதர் ஒருவரும் அக்குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.
இந்து கலாச்சாரத்தின்படி இறந்து போனவரின் சிதைக்கு ஆண் வாரிசு தான் தீ மூட்ட வேண்டும், ஆனால் யாரும் உதவிக்கு இல்லாததால் இறந்தவரின் 15 வயது மகளே தனது அப்பாவின் உடலை எரியூட்டினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

  • Thedipaar