Published:Category:

கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் - மன்சூர் அலிகான் விடுதலை!

#MIvDC

கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் - மன்சூர் அலிகான் விடுதலை!

நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனா தொற்று என இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் கொரோனா தடுப்பூசி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல், உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்  இது போன்ற வதந்திகளையும், அச்சத்தையும் மக்களிடையே பரப்ப கூடாது என தெரிவித்த நீதிபதி, அறிவியல் தொழில் நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், சுகாதார பணியார்களின் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் 2 லட்ச ரூபாய்க்கான வரைவோலையை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar