Published:Category:

Ajax பகுதியில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு - உயிர் ஆபத்தான நிலையில் இருவர்!

#MIvDC

Ajax பகுதியில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு - உயிர் ஆபத்தான நிலையில் இருவர்!

அஜாக்ஸில் புதன்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உள்ளனர்.

மாலை 4 மணிக்குப் பிறகு கிங்ஸ்டன் சாலை மற்றும் ஹார்வுட் அவென்யூ சந்திக்கும் இடத்திற்கு டர்ஹாம் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

Acting Sgt. George  கூறுகையில், இரண்டு வாகனங்களில் வந்தவர்கள், சாலை சந்திப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டின் போது 40 க்கும் மேற்பட்ட முறை சுடப்பட்டன, என்றார்.

அதிகாரிகள் வந்ததும், வாகனத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் இருப்பதை கண்டனர். 

பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ரொறொன்ரோ மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டதாக டுடோஸ் கூறினார்.

துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தமில்லாத மூன்றாவது வாகனம் கூட துப்பாக்கிச் சூட்டில் சேதமடைந்துள்ளது என்று டுடோஸ் கூறினார். அந்த வாகன ஓட்டுனர் பாதிப்பில்லாமல் இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து எந்தவொரு டாஷ்கேம் வீடியோ உள்ளவர்களும் தாமாக  முன் வந்து தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar