Published:Category:

வான்கூவரில் கொரோனா விதிமுறைகளை மீறிய வாலிபருக்கு 5,000 டாலர்கள் அபராதம்!

#MIvDC

வான்கூவரில் கொரோனா விதிமுறைகளை மீறிய வாலிபருக்கு 5,000 டாலர்கள் அபராதம்!

வான்கூவரில் கொரோனா விதிமுறைகளை மீறிய வாலிபருக்கு நீதிபதி 5,000 டாலர்கள் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதித்துள்ளார்.

தன்னுடைய வீட்டில் விதிகளை மீறி பார்ட்டி நடத்திய குற்றதிற்காக வீட்டினுடைய உரிமையாளரான முஹம்மத் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கருத்து தெரிவித்த நீதிபதி, பார்ட்டியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை, ஆனால் நீங்களோ மதுவிற்கு கட்டணம் வசூலித்ததோடு மட்டுமல்லாமல் அரை நிர்வாணத்துடன் பெண்கள் நடனமாடியதை சுற்றி ஆண்கள் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். எனவே இது ஒரு பார்ட்டி அல்ல, இது மிகப்பெரிய குற்ற செயல் என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் இதில் பங்கேற்ற யாரேனும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தால் நீங்கள் கொலைக்குற்றம் செய்ததாகவே நான் கருதுகிறேன் என்றார். மேலும் தெருக்களில் போதைப்பொருள் விற்பனை செய்து தினமும் ஒருவரை பழிவாங்கும் செயல் போல நீங்கள் செய்துள்ளீர்கள் என்றார்.

இதனால் முகமதுக்கு 5000 டாலர்கள் அபராதம் மற்றும் ஒரு நாளுக்கான சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

  • Thedipaar