Published:Category:

ஒன்ராறியோவில் சிறு தொழில்கள் 10,000 டாலரிலிருந்து 12000 டாலர் வரை மானியங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

#MIvDC

ஒன்ராறியோவில் சிறு தொழில்கள் 10,000 டாலரிலிருந்து 12000 டாலர் வரை மானியங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் covid-19 தொற்று காரணமாக அனைத்து மாகாணங்களிலும்  ஏற்பட்ட தாக்கம் குறித்து நிதி கண்காணிப்பு  அமைப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது.

 ஒன்ராறியோவின் வணிக மற்றும் பொருளாதார அலுவலகம் நடத்திய பொருளாதார கண்காணிப்பு ஆனது ஒன்டாரியோ மாகாணத்தின் சட்டமன்றக் குழுவின் கோரிக்கைக்கு இணங்க நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது .

மேலும் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் சிறு தொழில்கள் covid-19 தொற்று காரணமாக அடுத்தடுத்து தொடர்ந்து அறிவிக்கப்படும் ஊரடங்கு காலத்தில்  தடையின்றி இயங்குவதற்கு குறிப்பிட்ட மேம்பாட்டு உதவிகளை செய்ய இருப்பதாகவும் தகவலை வெளியிட்டுள்ளது.

2021 ன் பட்ஜெட் பதிவில் உள்ள படி இரண்டாவது சுற்றாக மானியங்கள் வழங்குவதற்கு மாகாண அரசாங்கம் தீர்மானம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஊரடங்கு காலத்தில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட சிறு தொழில்கள் 10,000 டாலரிலிருந்து 12000 டாலர் வரை மானியங்களை பெற்றுக்கொள்ள இயலும் என்று அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு சுமார் 1.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று ஊரடங்கு ஆயிரக்கணக்கான வணிகங்களை மூடுவதற்கு காரணமாக இருந்ததோடு மட்டுமில்லாமல் பல சில்லறை வணிகர்களை கவலையில் ஆழ்த்தியதாக  வணிகக் கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே சில்லறை மற்றும் சுயாதீன வணிகர்களையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar