Published:Category:

மூன்று நாயகிகளுடன் இணையும் நடிகர் கதிர்.

#MIvDC

மூன்று நாயகிகளுடன் இணையும் நடிகர் கதிர்.

'பரியேறும் பெருமாள்', 'சர்பத்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கதிர் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில், மூன்று நாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஜேக் ஹாரிஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிகர் கதிர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் அவருடன் ஆனந்தி, ஆத்மியா, பவித்ர லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் நரேன், நட்டி என்கிற நட்ராஜ், ஜோன் விஜய், நடிகை வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு மலையாள இசை அமைப்பாளர் ரஞ்ஜின் ராஜ் இசை அமைக்கிறார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

  • Thedipaar