Published:Category:

ரொறன்ரோவில் அமையவுள்ள பன்னாட்டு நிறுவனம் - கொரோனா சூழலில் புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் அமையவுள்ள பன்னாட்டு நிறுவனம் - கொரோனா சூழலில் புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு!

உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரபலமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது. தற்பொழுது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் துணைத் தலைமை அலுவலகத்தினை கனடாவில் நிறுவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் ரொறன்ரோவில் எங்கு அமைக்க இருக்கிறது என்பதை குறிப்பிடவில்லை. இதனைத் தொடர்ந்து மேயர் ஜான் டோரி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையானது மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க அறிவிப்பாக இருக்கும் என்றும் மேலும் covid-19 வைரஸ் தொற்று ஊரடங்கு காலத்தில் தங்களது வேலைவாய்ப்புகளை பாதுகாத்துக் கொள்ளவும், புதிய முதலீடுகள் செய்யவும், இழந்த வேலை வாய்ப்புகளை மீண்டும் பெறவும், பல்வேறு புதிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கும் என்று மேயர் ஜான் டோரி தெரிவித்து உள்ளார்.

பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் தனது துணை தலைமை அலுவலகத்தினை ரொறன்ரோவில் அமைக்க இருக்கிறது. இதன்மூலம் கனடிய மக்கள் குறிப்பாக ரொறொன்ரோ பகுதி மக்கள் அதிக வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள இயலும் என்று அறிவித்துள்ளார்.

எனவே பொருளாதாரத்தினை சீர்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவக்கூடும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனமானது தனது துணை அலுவலகத்தை கனடாவில் அமைத்து வணிக மேம்பாடு செய்ய இருப்பதில் மிகுந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியோடு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar