Published:Category:

ஹாமில்டன் துப்பாக்கிச்சூடு சம்பவம் - விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவு!

#MIvDC

ஹாமில்டன் துப்பாக்கிச்சூடு சம்பவம் - விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவு!

ஹாமில்டன் பகுதியில் நடுஇரவில் அபாயகரமான துப்பாக்கிச்சூடு 38 வயது நபர் மீது நடத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையாளர்கள்  அறிவிப்பின்படி  பாதிக்கப்பட்ட நபர் அல்லிவே பகுதியில் அமைந்துள்ள பிர்ச் மற்றும் கிப்சன் சாலைகளுக்கு இடையில் துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த நிலையில் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு விரைவாக எடுத்துச் சென்று அனுமதித்த பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இறுதியாக மரணமடைந்தார். இதனை அடுத்து பெரும்பான்மை குற்றவியல் அமைப்பு மனித கொலையாக இருக்கலாம் என்று சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் காவல்துறையினர் தற்பொழுது அந்த பகுதியில் சந்தேகம் மற்றும் அச்சுறுத்தல் ரீதியாக எந்தவித சான்றும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் இறந்தவரின் பெயரை இதுவரை வெளியிடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலையில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறையினர் விரைவாக விசாரணை செய்து வழக்கினை நிறைவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைச்சம்பவம் ஆனது தற்பொழுது ஹாமில்டன் பகுதியில் உள்ள மக்களிடம் பயங்கர அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் துப்பாக்கிச் சூடு செய்தவர்கள் போன்றவற்றை விரிவாக வெளியிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar