Published:Category:

ஒன்ராறியோவில் அனைத்து இளம் வயதினருக்கும் தடுப்பூசி மருந்து செலுத்து அனுமதி!

#MIvDC

ஒன்ராறியோவில் அனைத்து இளம் வயதினருக்கும் தடுப்பூசி மருந்து செலுத்து அனுமதி!

ஒன்ராறியோ மாகாணத்தில் அனைத்து இளம் வயதினருக்கும் தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதினர் அனைவரும் தங்களுக்கான தடுப்பு ஊசி மருந்தினை மாகாண தடுப்பூசி இணைய பக்கத்தில் முன்பதிவு செய்ய மே மாதம் 24 ஆம் தேதி வரை அனுமதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தின் இரண்டு வாரங்களில் 50% தடுப்பூசி மருந்துகளை விரைவாக வினியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன மேலும் இதன் மூலம் covid-19 வைரஸ் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த இயலும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனோடு தடுப்பூசி மருந்துகள் முன்பதிவு செய்யும் வயது வரம்புகள் படிப்படியாக தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது 55 வயது மேற்பட்டவர்களுக்கு முன்பதிவு செயல்முறை வெள்ளிக்கிழமை அன்று முடிவடைகிறது.

இதேபோல்50 வயது மேற்பட்டவர்களுக்கு மே மாதம் மூன்றாம் தேதி அன்றும்,40 வயது மேற்பட்டவர்களுக்கு மே மாதம் பத்தாம் தேதி அன்றும், 30 வயது மேற்பட்டவர்களுக்கு மே மாதம் 17ஆம் தேதி அன்றும் நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து 18 வயது நிறைவடைந்த வயதினருக்கு மே 24 வரை தடுப்பூசி மருந்துகள் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே மாதம் 10ஆம் தேதிக்குள் ஏற்கனவே உடல் நிலை கோளாறுகள் உள்ள நபர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது கணவன்மார்கள் ஆகிய அனைவருக்கும் முன்பதிவு செய்ய ஏதுவான வகையில் இணையப்பக்கம் அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

  • Thedipaar