Published:Category:

இலங்கையில் 11 கொரோனா மரணங்கள் பதிவு..

#MIvDC

இலங்கையில் 11 கொரோனா மரணங்கள் பதிவு..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு 5 பெண்களும் 6 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

இறுதியாக பதிவான மரணங்கள்,

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவரும் தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண்ணொருவரும், மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவரும், களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவரும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண்ணொருவரும், திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண்ணொருவரும் பெபிலியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண்ணொருவரும் .

அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயதுடைய ஆண்ணொருவரும் பரகஸ்தொட பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண்ணொருவரும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரும் இவ்வாறு இறுதியாக கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி வரை 1636 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 108 120 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 95 975 பேர் குணமடைந்துள்ள போதிலும் , 10 764 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar