Published:Category:

தடுப்பூசிகளை எடுத்துச் செல்லும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் சுகாதார அமைச்சுக்கு கையளிப்பு.

#MIvDC

Listen to news

தடுப்பூசிகளை எடுத்துச் செல்லும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் சுகாதார அமைச்சுக்கு கையளிப்பு.

கொவிட்-19 தொற்று உட்பட இலங்கையின் நோய்த்தடுப்பு சேவைகள் வழங்குவதை வலுப்படுத்த ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யுனிசெஃப் நிறுவனம் தடுப்பூசிகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை நேற்று சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 500 தடுப்பூசிகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை யுனிசெஃப்பின் இலங்கை பிரதிநிதி திருமதி எம்மா ப்ரிகாம் மற்றும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா ஆகியோரால் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar