Published:Category:

தீக்குளிக்க முயன்ற பெண் : பெண் காவலர் காயம்.

#MIvDC

Listen to news

தீக்குளிக்க முயன்ற பெண் : பெண் காவலர் காயம்.

சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வேண்டுராயபுரம். இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக ஆடு, கோழிகள் திருடு போயுள்ளன. பக்கத்து கிராமமான துலுக்கப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு அதிகாலை வேளையில் சுற்றித்திரிந்ததாக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்து அவர்களை வேண்டுராயபுரம் மக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த சக்தி என்ற இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சம்பவத்தைக் கண்டித்து துலுக்கப்பட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களில் பெண்கள் கணிசமாக இருந்ததால், பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அங்கு பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்களில் ஒருவர் மண்ணெண்ணைக் கேனை பிடுங்கச் சென்றபோது நடந்த போராட்டத்தில் பெண் காவலரின் மண்டை உடைந்துள்ளது.

காயமடைந்த பெண் காவலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar