Published:Category:

முத்தையன்கட்டில் தீவிபத்தின் போது காயமடைந்தவர் பலி.

#MIvDC

முத்தையன்கட்டில் தீவிபத்தின் போது காயமடைந்தவர் பலி.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முத்தையன்கட்டுப் பகுதியில் வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக  நேற்று முன்தினம் மாலை முத்தையன்கட்டு இடதுகரைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில்  வர்த்தக நிலையங்கள் மூன்று தீப்பிடித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தில் காயமடைந்த  72 வயதுடைய செ.அரிராசசிங்கம் என்பவர் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக எமது முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

  • Thedipaar