Published:Category:

திருகோணமலையில் கொவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள்.!

#MIvDC

திருகோணமலையில் கொவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள்.!

சிவில் அமையம் திட்டத்தின் கீழ் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் திருகோணமலையில் கொவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவிடம் , அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ. மதன் ஊடக நேற்று (30)வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

சுமார் 300 குடும்பங்களுக்கு தேவையான 325000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இதன் போது வழங்கப்பட்டன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

  • Thedipaar