Published:Category:

ரொறன்ரோவில் காணாமல் போன 16 வயது தமிழ் சிறுமி! தகவல் வெளியான சில மணி நேரங்களில் காத்திருந்த இன்பஅதிர்ச்சி!

#MIvDC

ரொறன்ரோவில் காணாமல் போன 16 வயது தமிழ் சிறுமி! தகவல் வெளியான சில மணி நேரங்களில் காத்திருந்த இன்பஅதிர்ச்சி!

ரொறன்ரோவில் 16 வயதான தமிழ் சிறுமி காணாமல் போன நிலையில், இது தொடர்பான தகவலை புகைப்படத்துடன் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டிருந்தனர்.

அதன்படி தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது சிறுமி 29ஆம் திகதி மதியம் 1 மணிக்கு காணாமல் போயிருக்கிறார். அவர் Tapscott Rd மற்றும் McLevin Av area அவென்யூ பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

தரணிதா ஒல்லியான உடல்வாகு கொண்டவர் எனவும் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இடது கையில் டாட்டூ குத்தியிருக்கும் தரணிதா காணாமல் போன போது அணிந்திருந்த உடைகள் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் தரணிதா  இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் வெளியான சில மணி நேரங்களில் சிறுமி இருந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

  • Thedipaar