Published:Category:

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: கொரோனா நோயாளிகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு!

#MIvDC

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: கொரோனா நோயாளிகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் பாரூச் நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏராளமானோர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடி கொண்ட அந்த மருத்துவமனையில் 50 நோயாளிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

நோயாளிகளை மீட்கும் பணியில் அங்கிருந்தவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். ஒருமணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நோயாளிகள் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட உடனேயே 12 பேர் உயிரிழந்ததாகவும் காலை 6 .30 மணி நிலவரப்படி 18 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் பாரூச் எஸ்.பி. ராஜேந்திரசின்ஹ் சூடசமா தெரிவித்துள்ளார்.

குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

Published:Category:

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

#MIvDC

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

  • Thedipaar