Published:Category:

மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த பெண்!

#MIvDC

மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த பெண்!

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஜக்ரிதி குப்தா என்ற பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பொறியாளரான குப்தா நொய்டாவில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். குப்தாவின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் மத்திய பிரதேசத்தில் வசித்து வரும் நிலையில், குப்தா தனது பணியின் காரணமாக நொய்டாவில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இதனிடையே, கொரோனா பாதித்து மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த குப்தாவை, அவரது குடியிருப்பின் உரிமையாளர் அவனிஷ் செளத்ரி, மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்துள்ளார். இதற்காக மூன்று தனியார் மருத்துவமனைகளை அனுகியுள்ளனர். எனினும் எங்கும் இடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜிம்ஸ் மருத்துவமனைக்கு குப்தாவை அவர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து சுமார் 7 மணி நேரம் அவர்கள் மருத்துவமனை வளாக பார்கிங் பகுதியில் காரிலே காத்திருந்துள்ளனர்.

இதனிடையே, குப்தா மூச்சு விடுவதில் கடும் சிரமமடைந்துள்ளார். இதையடுத்து குப்தாவை அழைத்து வந்த குடியிருப்பு உரிமையாளர் மருத்துவமனை அதிகாரிகளிடம் அந்த பெண் உயிருக்கு போராடுவதாகவும், படுக்கை ஒதுக்கும்படி கெஞ்சியுள்ளார்.

எனினும் யாரும் இதனை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து, அந்த பெண்ணின் மூச்சு நின்றுள்ளது. இதனை மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த பெண்ணை சோதித்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar