Published:Category:

நயாகராவில் இந்திய மூவர்ணக் கொடி - நெகிழ வைத்த கனடா!

#MIvDC

நயாகராவில் இந்திய மூவர்ணக் கொடி - நெகிழ வைத்த கனடா!

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் கனடாவில் உள்ள உலகின் மிகப்பெரிய நயாகரா நீர்வீழ்ச்சி இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியானது உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். இதில் ஒன்ராறியோ மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் இந்தியாவின் மூவர்ண கொடியில் ஒளிரூட்டியுள்ளது கனடா அரசு.

இது குறித்து நயாகரா நீர்வீழ்ச்சியின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், "கொரோனா தொற்றின் காரணமாக தற்போது இந்தியா, அதிகப்படியான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவுடனான ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாக, நயாகரா நீர்வீழ்ச்சி இன்று இரவு 9:30 முதல் 10 மணி வரை (கனடா நேரப்படி) ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில், இந்தியாவின் கொடியின் வண்ணங்களில் ஒளிரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. என்னற்ற லைக்குகளையும், ஷேர்களையும் அந்த பதிவு பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar