Published:Category:

வாய் மற்றும் மூக்கினால் இரத்த வாங்தி எடுத்த 63 வயது முதியவர் மரணம்.

#MIvDC

Listen to news

வாய் மற்றும் மூக்கினால் இரத்த வாங்தி எடுத்த 63 வயது முதியவர் மரணம்.

கிளிநொச்சியில் 63 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந் நிலையில்  முதியவரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியில் 63 வயதுடைய  கிருஸ்தோபர் சாயர் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் வாய் மற்றும் மூக்கினால் இரத்த வாங்தி எடுத்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று மதியம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முதியவரின் பிசிஆர் மாதிரிகள் இன்று  பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் பரவல் அதிகரித்து வரும் சூழலில் குறித்த முதியவரின் மரணம் தொடர்பில் பிசிஆர் முடிவுகளின் பின்னரே சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar