Published:Category:

தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படலாம். -  சுதத் சமரவீர  

#MIvDC

Listen to news

தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படலாம். -  சுதத் சமரவீர  

தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படலாம். -  சுதத் சமரவீர  

தடுப்பூசியின் முதல் குப்பி செலுத்தப்பட்ட பின்னரும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

முதல் குப்பி செலுத்தலுக்கு பிறகு ஒருவர் வைரஸால் பாதிக்கப்படலாம் என்றாலும், கடுமையான அறிகுறிகளில் இருந்தும் வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்தும் அவரை பாதுகாக்கும் திறன் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், தற்போது அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் அதிகரித்திருப்பதற்கான காரணம், முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டம். மற்றும் குறிப்பாக நுவரெலியா மற்றும் கதிர்காமத்துக்கு சென்றமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

  • Thedipaar