Published:Category:

தமிழகத் தேர்தல் முடிவுகள் – தி.மு.க. கூட்டணி முன்னிலையில்!

#MIvDC

தமிழகத் தேர்தல் முடிவுகள் – தி.மு.க. கூட்டணி முன்னிலையில்!

தமிழகத் தேர்தல் முடிவுகள் – தி.மு.க. கூட்டணி முன்னிலையில்!

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

இதில் தி.மு.க கூட்டணி 132 இடங்களில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கூட்டணியிலுள்ள தி.மு.க. 110 இடங்களிலும் காங்கிரஸ் 8, ம.தி.மு.க. 4 , சி.பி.எம். 3, சி.பி.ஐ. 2, வி.சி.க. 4, ஏனையவை ஒரு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஆட்சியிலுள்ள அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 96 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது என்றும், இவற்றில் அ.தி.மு.க. 84 இடங்களிலும் பா.ம.க 11, பா.ஜ.க 3 இடங்களிலும் முன்னிலையிலுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரு பிரதாக கூட்டணிகளையடுத்து மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar