Published:Category:

தமிழக சட்டமன்ற தேர்தலில் 50 வீத்ததிற்கு அதிக வாக்குகளை பெற்ற தி.மு.க கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் டக்களஸ்

#MIvDC

தமிழக சட்டமன்ற தேர்தலில் 50 வீத்ததிற்கு அதிக வாக்குகளை பெற்ற தி.மு.க கட்சிக்கு  அமைச்சர் டக்களஸ் வாழ்த்து தெரிவித்தார்.

கிளிநொச்சி பூநகரியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தமிழ்நாட்டு தேர்தலை எடுத்துக்கொண்டால் தி மு க 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று வரும் செய்தி வந்துகொண்டிருக்கின்றது.

அந்த வகையில் முதலமைச்சராக ஸ்ராலின் அவர்கள் பொறுப்பெடுப்பார் என்று நம்புகின்றேன்.

அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் எமது மக்கள்சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்ற அதே நேரத்தில், இலங்கையின் வடக்கு மாகாணகடற்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளிற்கும் அவர் தீர்வு தருவார் என்றும் நம்புகின்றேன் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

Published:Category:

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

#MIvDC

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

  • Thedipaar