Published:Category:

பத்து வருடங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி.

#MIvDC

பத்து வருடங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தனித்து 122 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 157 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

ஆட்சியமைக்கத் தேவையான 117 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க முன்னிலை வகிப்பதால் வெற்றி வாய்ப்பு தி.மு.க.விற்கு உறுதியாகியுள்ளது. 

பத்து வருடங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமையவிருக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலைப் பரிசாக வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தப் புகைப்படம் சமூகவலைத் தளங்களில் பலராலும் பகிரப்பட்டுவருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேனி தொகுதியில் 49,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Published:Category:

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

#MIvDC

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

Published:Category:

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

#MIvDC

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

Published:Category:

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

#MIvDC

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

Published:Category:

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

#MIvDC

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

Published:Category:

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

#MIvDC

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

  • Thedipaar