Published:Category:

ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்வோம் - டலஸ்  அழகப்பெரும தெரிவிப்பு.

#MIvDC

Listen to news

"இலங்கையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும் போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது." என  அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கையில் ஒட்சிசன் தயாரிக்கும் நிறுவனங்களின் திறன் மற்றும் கையிருப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசியமான அளவு ஒட்சிசன் இதுவரையில் கையிருப்பில் உள்ளது.

மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தவிர்ந்த, ஏனைய இடங்களிலும் ஒட்சிசன் வழங்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது" - என்று தெரிவித்துள்ளார்.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar