Published:Category:

சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது.

#MIvDC

சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது.

சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது.

மன்னார்  பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உயிலங்குளம் பகுதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அனுமதி இன்றி வீட்டில் வைத்து  மாடு வெட்டி இறைச்சி கடையில் வைத்து விற்பனை செய்ய முயன்ற நிலையில்  பொது சுகாதார பரிசோதகர்களினால் மாட்டு  இறைச்சி மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரோய் பீரிஸ்  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உயிலங்குளம் பகுதியில் மாட்டு இறைச்சி விற்பனை நிலையத்தில்  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட ஒரு தொகுதி மாட்டு இறைச்சியை சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதி இன்றியும் மாடு வெட்ட வேண்டிய  உரிய இடத்தில் வெட்டாமலும் வீடு ஒன்றில் வைத்து சட்ட விரோதமான முறையில் வெட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்தமாட்டு இறைச்சியினை பொது சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.

மேலும் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற ஒருவர் பொது சுகாதார பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

 இதன்போது குறித்த நபரை  ஒரு இலட்சம்  ரூபாய் சரீர பிணையில்  செல்ல  நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீட்கப்பட்ட மாட்டு இறைச்சி  நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. என அவர் மேலும் தெரிவித்தார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar