Published:Category:

பாகிஸ்தானில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்.

#MIvDC

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக வன்முறைச்  சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந் நிலையில் ”அந் நாட்டில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளும் அச்சுறுத்தல்களும் காணப்படுவதாக” அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாகிஸ்தானிலுள்ள ஊடகங்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அந் நாட்டு பாதுகாப்புப் படையினர்களாலும் அரசியல் கட்சிகள் மற்றும்  போராளிகளாலும் அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” இவ்வாறு அவர் கவலை தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமரான பதவியேற்றதிலிருந்து ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

  • Thedipaar