Published:Category:

தனியார் பேருந்துகள் இன்று முதல் 25 வீதம் சேவையில்.

#MIvDC

Listen to news

தனியார் பேருந்துகள் இன்று முதல் 25 வீதம் சேவையில்.

தனியார் பேருந்துகள் இன்று முதல் 25 வீதம் சேவையில்.

இன்று திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் 25 வீத தனியார் பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடவுள்ளன என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டில் கொரோனாக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக வகுப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அலுவலகங்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் அழைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதன் காரணமாக பேருந்துகளின் எரிபொருள் செலவுக்கேனும் போதுமான வருமானத்தை ஈட்ட முடியாத நிலைக்கு பேருந்து உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு  திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் 25 வீத பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடிவெடுத்துள்ளோம்" - என்றார்.

இதனிடையே பேருந்து சேவையை மட்டுப்படுத்த இலங்கை போக்குவரத்துச் சபையும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகாத நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை உறுதியளித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar