Published:Category:

திராவிட முன்னேற்றகழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து.

#MIvDC

திராவிட முன்னேற்றகழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து.

திராவிட முன்னேற்றகழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து

தமிழக சட்ட மன்ற தேர்தலில் பத்து வருடங்களுக்கு பின்பு அதிகபடியான தொகுதிகளில் வெற்றிக்கொண்டு, தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் சார்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை பின்தள்ளி தி.மு.க அமோக வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினரின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்க்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அதற்கமைய எனது தந்தை ஆறுமுகன் தொண்டமானின்; மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.

ஆகவே கடந்த காலங்களில் திமுகவுடன் உள்ள உறவை மேலும் கட்டியெழுப்பி நட்போடு பயணிப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

#MIvDC

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

Published:Category:

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

#MIvDC

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Published:Category:

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

#MIvDC

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

Published:Category:

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

#MIvDC

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

Published:Category:

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

#MIvDC

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

  • Thedipaar