Published:Category:

எப்படி சமாளிப்பேன்? தம்பி மயில்வாகனம் அப்புகுட்டிக்கு இப்படியொரு நிலைமையா!

#MIvDC

எப்படி சமாளிப்பேன்? தம்பி மயில்வாகனம் அப்புகுட்டிக்கு இப்படியொரு நிலைமையா!

தமிழ் சினிமாவில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் அப்புகுட்டி. அதனை தொடர்ந்து அவர் 'அழகர்சாமியின் குதிரை' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படம் அனைவரிடமும் நல்ல பாராட்டை பெற்று தேசிய விருதை வென்றது. இந்நிலையில் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அப்புக்குட்டி அஜித்தின் வீரம் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் அப்புக்குட்டி தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு அருகேயுள்ள ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்த அவர் சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதை தொடர்ந்து தற்போது கோவூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அப்புக்குட்டி சொந்த வீடு வாங்கும் அளவிற்கு கையில் பணம் இல்லை எனவும், கொரோனா முதல் அலையின் போதே தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், மேலும் தற்போது கொரோனா இரண்டாம் அலையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறேன். எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

#MIvDC

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

Published:Category:

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

#MIvDC

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

Published:Category:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

#MIvDC

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

Published:Category:

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

#MIvDC

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

Published:Category:

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

#MIvDC

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar