Published:Category:

மன்னாரில்  சில வர்த்தக நிலையங்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணை விற்பனை.

#MIvDC

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறு காணப்படுவதாக கண்டறியப்பட்டு அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தேங்காய்  எண்ணை மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில்   தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு  வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  

இந்த நிலையில் குறித்த எண்ணை விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும் அவ்வாறு தொடர்சியாக விற்பனை மேற்கொள்ளும் பட்சத்தில் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உட்பட விற்பனை முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களும் தேங்காய் எண்ணை கொள்வனவில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar